×

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!!

சென்னை: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய ஒன்றியத்தில் பசுமை புரட்சிக்கு வித்திட்டு, வேளாண் அறிவியலில் பல சாதனைகளை படைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்க எம்.எஸ்.சுவாமிநாதன் ஆய்வுகள் அளித்த பலன்கள் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

The post வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,MS Swaminathan ,Chennai ,Indian Union ,Dinakaran ,
× RELATED பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள்...