×

அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

சென்னை: அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கூட்டணியை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கிருஷ்ணசாமி தகவல் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது; விரைவில் நல்ல முடிவு வரும் என டெல்லி தலைவர்கள் கூறுகின்றனர் என தெரிவித்தார். எந்த சூழலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ள நிலையில் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : bajajaka ,krishnasamy ,tamil nadam ,chennai ,tamil nadam party ,bajaka ,chennai mukka ,New Tamil Nadu Party ,
× RELATED மாநகராட்சி சொத்து மீட்பு விவகாரம் குறித்து விளக்கம்