×

தமிழ்நாட்டில் கடல் காற்றாலை அமைக்கும் திட்டம் தொடங்கியது: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாட்டில் கடல் காற்றாலை அமைக்கும் திட்டத்தில் முதல் கட்ட பணிகளை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் தொடங்கியது. தமிழ்நாட்டில் கடல் காற்றாலைகளை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள நிறுவனங்கள் ஒத்துக்கீடு செய்யப்படவுள்ள கடற்பகுதிகளை ஆய்வு செய்து தங்களை அணுகலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் கடல் காற்றாலை அமைக்கும் திட்டம் தொடங்கியது: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ministry of Renewable Energy ,Delhi ,Tamil Nadu… ,Nadu ,
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகரஜோதி தரிசனம்..!