×

சென்னை தியாகராயநகரில் உள்ள நாயர் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு!

சென்னை : சென்னை தியாகராயநகரில் உள்ள நாயர் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலை 3 மணி அளவில், 3 அடி அகலம், 10 அடி ஆழம் அளவுக்குப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்காகப் பள்ளத்தைச் சுற்றியும் தடுப்புகள் போடப்பட்டுள்ளது.

The post சென்னை தியாகராயநகரில் உள்ள நாயர் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு! appeared first on Dinakaran.

Tags : nair road ,thyagarayanagar, chennai Chennai ,Tiyagarayanagar, Chennai ,Chennai ,Tiyakarayanagar ,
× RELATED பாண்டிபஜார் சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு