×

ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம்!!

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது. அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வால் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

The post ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம்!! appeared first on Dinakaran.

Tags : India ,Adeavour Team ,Asian Games Shooting ,Beijing ,Asian Games ,Arjun ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேற பாஜக அழுத்தம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு