×

செங்கல்பட்டு, மறைமலைநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

செங்கல்பட்டு : செங்கல்பட்டு, மறைமலைநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின் வயர்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

The post செங்கல்பட்டு, மறைமலைநகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Chengalapatu, Inimalaynagar ,Chengalpattu ,Chengalpattu, Arimalaynagar ,Chenkalputtu, Arimilanagar ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை