×

சாராய கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 220 கேனில் இருந்த 7,700 லிட்டர் எரிச்சாராயம், கார், வேன் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர்.

The post சாராய கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் appeared first on Dinakaran.

Tags : Prohibition Enforcement Department police ,Thiruvandamalai ,Prohibition Enforcement Police ,Thiruvandamalai district ,
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது