×

மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவதற்கு முழுக்க முழுக்க பாஜக அரசும், பிரதமர் மோடியும்தான் காரணம்: கார்கே குற்றசாட்டு

டெல்லி: மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவதற்கு முழுக்க முழுக்க பாஜக அரசும், பிரதமர் மோடியும்தான் காரணம் என்று கார்கே கூறியுள்ளார். 147 நாட்களாக, மணிப்பூர் மக்கள் அவதிப்படுகின்றனர், ஆனால் பிரதமர் மோடிக்கு அந்த மாநிலத்திற்குச் செல்ல நேரமில்லை. இந்த வன்முறையில் மாணவர்கள் குறிவைக்கப்பட்ட கொடூரமான படங்கள் மீண்டும் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அழகிய மணிப்பூர் மாநிலம் போர்க்களமாக மாறியதற்கு பாஜக தான் காரணம் என்று கார்கே குற்றசாட்டு வைத்துள்ளார்.

The post மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவதற்கு முழுக்க முழுக்க பாஜக அரசும், பிரதமர் மோடியும்தான் காரணம்: கார்கே குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP govt ,PM Modi ,Manipur ,Karke ,Delhi ,Kharke ,BJP government ,Modi ,
× RELATED பாஜவுடன் இணைந்து பணியாற்ற சந்திரசேகர...