×

அதிமுக – பாஜக பிரிவிற்கு வேறு காரணம் உள்ளது: டி.டி.வி.தினகரன் பேட்டி

தஞ்சை: அண்ணா, ஜெயலலிதாவை தாண்டி அதிமுக – பாஜக பிரிவிற்கு வேறு காரணம் உள்ளது என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். டெல்லி சென்றவர்கள் ஏதோ ஏமாற்றத்துடன் திரும்பி இருப்பதாகத் தெரிகிறது என்று தஞ்சையில் தினகரன் பேட்டியளித்தார்.

 

The post அதிமுக – பாஜக பிரிவிற்கு வேறு காரணம் உள்ளது: டி.டி.வி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Adrimukhaka ,Bajaka ,D. TD ,EV ,Dinakaran ,Thanjai ,Anna ,Jayalalithaa ,Admikhaka ,Amadam ,General ,Adrikhaka ,T. TD ,
× RELATED பாஜக எம்.பி.க்கள் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவு..!!