×

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாகாமல் மிகக் கவனமாக கண்காணிக்க காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாகாமல் மிகக் கவனமாக கண்காணிக்க காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திருவிழாக்கள் நடைபெற உள்ள அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாகாமல் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாகாமல் மிகக் கவனமாக கண்காணிக்க காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,CM ,Tamil Nadu ,G.K. Stalin ,Chennai, ,PTI ,
× RELATED உரிமைகள் மீட்பு பொதுக்கூட்டங்கள் முதல்வர் பாராட்டு