×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளத்தில் பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளத்தில் பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டின் இறுதியில் தண்ணீர் பஞ்சம் நிலவியதை சுட்டிக்காட்டும் வகையில் கல்வெட்டு உள்ளது.

 

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளத்தில் பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pattakulam ,Srivilliputhur ,Virudhunagar ,
× RELATED கனமழை எதிரொலி: ஸ்ரீவில்லிபுத்தூர்...