×

கோவை மாவட்டம் வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கு: பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடசித்தூரை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கோகுல், ராஜா ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

 

The post கோவை மாவட்டம் வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கு: பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Govai district Narasitur ,Govai ,Dharsithur ,Govai district ,Govai District Northur ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தின்...