×

பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசனின் ஜாமின் மனு 2வது முறையாக தள்ளுபடி..!!

சென்னை: பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசனின் ஜாமின் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் அருகே சாகசத்தில் ஈடுபட முயன்றபோது டி.டி எஃப். வாசனின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. சாகசம் செய்ய முயன்றபோது சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் டிடிஎஃப் வாசனுக்கு காயம் ஏற்பட்டது.

The post பிரபல யூடியூபர் டி.டி.எஃப்.வாசனின் ஜாமின் மனு 2வது முறையாக தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : TDF ,Vasan ,CHENNAI ,TDF Vasan ,DTF ,Dinakaran ,
× RELATED யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர...