×

சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை..!!

சென்னை: சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. டிஜிபி சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர் அமுதா, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

The post சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BM ,and Order ,G.K. ,stalin ,Chennai ,B.C. ,DGB ,Sankar Jiwal ,Chief Minister B.C. G.K. ,Dinakaran ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...