×

இந்தோனேஷியாவின் கெபுலாவன் டலாட் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவு!!

ஜகார்த்தா : இந்தோனேஷியாவின் கெபுலாவன் டலாட் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவு பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 100 கிமீ ஆழத்தில் நள்ளிரவு 1.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

The post இந்தோனேஷியாவின் கெபுலாவன் டலாட் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Kebulawan Dalat region of ,Indonesia ,Jakarta ,Kebulawan Dalat region ,Dinakaran ,
× RELATED இந்தோனேஷியாவில் தங்கசுரங்கத்தில் நிலச்சரிவு 23 பேர்பலி; 35 பேர் மாயம்