×

பாஜவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து எச்.ராஜா, இராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் கருத்து

சென்னை: பாஜவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து எச்.ராஜா, இராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். “கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதில் எங்களுக்கு எவ்வித நஷ்டமும் கிடையாது- எச்.ராஜா, அதிமுகவின் முடிவு அதிர்ச்சி அளிக்கவில்லை; மகிழ்ச்சியே அடைகிறோம்- பாஜக இராம ஸ்ரீநிவாசன், தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுப்போம்- தமிழ் மாநில காங். தலைவர் ஜி.கே.வாசன், கூட்டணி முறிவு விவகாரத்தில் அண்ணாமலை வெற்றிபெற்று விட்டார்- ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி” ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post பாஜவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து எச்.ராஜா, இராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் கருத்து appeared first on Dinakaran.

Tags : H.J. ,Baja ,Raja ,Rama Srinivasan ,Chennai ,H.J. Raja ,H.I.K. ,
× RELATED சட்டசபை தேர்தல் முடிவுகள்;...