×

கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமை சரியான நேரத்தில் முடிவெடுக்கும்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை: கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமை சரியான நேரத்தில் முடிவெடுக்கும் எனவும் எதிர்காலத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து விளக்கமளிப்போம் எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது பின்னர் பேசுவதாக அண்ணாமலை நழுவினார்.

The post கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமை சரியான நேரத்தில் முடிவெடுக்கும்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bajaka State ,Anamalai ,Govai ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!