×

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளனர். சுருளி அருவிக்கு செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை appeared first on Dinakaran.

Tags : Theni district ,Pole ,Honey ,Honey District ,Troll ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காரும்...