×

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு!

சென்னை: கரையாத விநாயகர் சிலைகளால் குப்பைமேடாக காட்சியளிக்கும் கடற்கரை, ரசாயனம் அதிகளவில் கலந்ததால் கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

 

The post சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Municipal Commissioner ,Radhakrishnan ,Pattinappakkam beach ,Chennai ,Ganesha ,Chennai Pattinappakkam beach ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட...