×

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி சிறு குறு தொழில் நிறுவனங்கள் முழுஅடைப்பு போராட்டம்!

கோவை: மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி சிறு குறு தொழில் நிறுவனங்கள் முழுஅடைப்பு போராட்டம். மின்வாரியத்தின் FixedCharges மற்றும் Peak Hour கட்டண அறிவிப்பை திரும்பப் பெற வலிவுறுத்தியுள்ளார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. 1கிலோ வாட் மின்சாரத்திற்கு நிலை கட்டணம் ரூ.35-லிருந்து 153 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

The post மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி சிறு குறு தொழில் நிறுவனங்கள் முழுஅடைப்பு போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...