×

வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தில் பள்ளி மாணவி கொலை-ஒருவர் கைது

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தில் பள்ளி மாணவி கொலை-ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை துப்பட்டாவால் இறுக்கி கொன்று வீசிய யோகேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post வந்தவாசி அருகே சென்னாவரம் கிராமத்தில் பள்ளி மாணவி கொலை-ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennavaram village ,Vandavasi ,Thiruvannamalai ,Dupatta ,
× RELATED (தி.மலை) கர்ப்பமாக்கி கடத்திய நெல்...