×

கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 6,605 கன அடியாக அதிகரிப்பு

 

கர்நாடக: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 6,605 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 4,105 கன அடியாக உயர்ந்துள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 2,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

The post கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 6,605 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kaviri river ,Karnataka ,Caviri River ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...