×

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-2 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. டக் வொர்த் லீவிஸ் முறையில் 99 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.

The post ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Indian ,Indore ,Dinakaran ,
× RELATED இந்திய வம்சாவளி லண்டன் துணை மேயர் ராஜினாமா