×

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றது!

சீனா: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றது. துடுப்பு படகு போட்டியில் அர்ஜுன் லால் ஜட், அரவிந்த் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி பதக்கம் வென்றது. ரமிதா, ஆஷி, மெகுலி கோஷ் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

 

The post ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றது! appeared first on Dinakaran.

Tags : India ,Asian Games ,China ,Arjun Lal Judt ,Arvind ,Dinakaran ,
× RELATED விளையாட்டு மேம்பாட்டு துறை பற்றி அவதூறு பரப்பாதீர்கள்