×

குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் திறக்கப்பட்டதும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டதும் ஏன்?: சு.வெங்கடேசன் கேள்வி

டெல்லி: குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் திறக்கப்பட்டதும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டதும் ஏன்? என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவமானப்படுத்தப்பட்டது டேனிஸ் அலி மட்டுமல்ல, இந்தியாவின் மாண்பும், நாடாளுமன்றத்தின் மதிப்பும். எனவே விளக்கம் அளிக்க வேண்டியது ரமேஷ் பிதுரி மட்டுமல்ல என மதுரை எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

The post குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் திறக்கப்பட்டதும், சபாநாயகர் இல்லாமல் நாட்டுப்பண் இசைக்கப்பட்டதும் ஏன்?: சு.வெங்கடேசன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Venkatesan ,Delhi ,Parliament ,Republican ,S. Venkatesan ,Dinakaran ,
× RELATED டிராக்டரில் குடிநீர் விற்பனை...