×

வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாம்

டெல்லி: வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாம் வைத்துள்ளனர், அதிமுகவுக்கும் தமிழா பாஜகவுக்கும் கருத்து மோதல் நிலவி வந்த நிலையில் டேலி பயணம் மேற்கொண்டுள்ளனர். கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லியில் முகாம் வைத்துள்ளனர்.

The post வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாம் appeared first on Dinakaran.

Tags : Velimani ,Thangamani ,Delhi ,Velumani ,Adhikka ,Bajagu ,Velirani ,
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...