×

சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே விமான ஓடுதளத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கி சோதனை..!!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே விமான ஓடுதளத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கி விமானப்படையினர் சோதனை நடத்தினர். சத்திரம் விமான ஓடுதளத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கி விமானப்படையினர் சோதனை நடத்தினர். குமுளி வண்டிப்பெரியர் அருகே சத்திரத்தில் 2017-ல் என்சிசி விமான ஓடுதள கட்டுமான பணி தொடங்கியது. சத்திரம் விமான ஓடுதள கட்டுமான பணிகள் பெருமளவில் முடிவடைந்துவிட்டன.

The post சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே விமான ஓடுதளத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கி சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Sabarimala Ayyappan temple ,Thiruvananthapuram ,Air Force ,
× RELATED பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு,...