×

நெல்லை அருகே வங்கி ஏ.டி.எம்.களில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிய விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்..!!

நெல்லை: நெல்லை அருகே வங்கி ஏ.டி.எம்.களில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிய விசாரணை கைதிகள் தப்பி ஓடிவிட்டார். ஹரியானாவைச் சேர்ந்த சலீம்(25), முப்பட்(23) ஆகியோர் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லும் போது தப்பினர்.

The post நெல்லை அருகே வங்கி ஏ.டி.எம்.களில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கிய விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Paddy ,Bank A. ,TD ,Bank ,Paddy TD MM ,Haryana ,Bank A ,TD MM ,Nutana ,Dinakaran ,
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...