×

கூடுதல் போதைக்காக கிருமி நாசினியுடன் போதை மாத்திரைகளை கலந்து குடித்த 2 பேர் பலி!!

தஞ்சை : கும்பகோணத்தில் கூடுதல் போதைக்காக கிருமி நாசினியுடன் போதை மாத்திரைகளை கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்தனர்.2 பேரின் சடலங்களை கைப்பற்றி கும்பகோணம் கிழக்கு, காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கூடுதல் போதைக்காக கிருமி நாசினியுடன் போதை மாத்திரைகளை கலந்து குடித்த 2 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kumbakonam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...