×

கோபிச்செட்டிப்பாளையம் அருகே தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சென்றதாக 8 பேர் மீது வழக்கு..!!

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் அருகே தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சென்றதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் க.சி.முருகேசன் உள்ளிட்ட 8 பேர் மீது கவுந்தப்பாடி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

The post கோபிச்செட்டிப்பாளையம் அருகே தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சென்றதாக 8 பேர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Chaturthi ,Kopichettipalayam ,Erode ,Vinayagar Chaturthi ,Hindu… ,Dinakaran ,
× RELATED காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர்...