×

கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி..!!

திண்டுக்கல்: கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மோயர் சதுக்கம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் 3 நாட்களாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

The post கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dintukal ,Moyer Square ,
× RELATED கொடைக்கானல் மலைச்சாலையில் கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து