×

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை..!!

ஒட்டாவா: கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுக்டூல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கனடாவில் ஏற்கனவே நிஜ்ஜார் என்ற காலிஸ்தான் தீவிரவாதி ஜூன் 19-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் இந்தியாவின் பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். கனடா பிரதமர் குற்றச்சாட்டால் இரு நாடுகள் இடையேயான நட்புறவில் சிக்கல் இருந்து வருகிறது.

The post கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Canada ,Ottawa ,Sukhdul ,Nijjar ,Dinakaran ,
× RELATED 20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான...