×

தருமபுரி பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: 5 பேர் கைது

தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் கருவில் உள்ள பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சுபாஷ் என்பவரின் வீட்டில் கருவின் பாலினத்தை கண்டறியும் இயந்திரங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பெண் சிசு என்றால் கருக்கலைப்பு செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post தருமபுரி பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dharumapuri ,Tharumapuri ,Thurumapuri ,Tarumapuri ,Dinakaran ,
× RELATED தொப்பூர் கணவாய் பகுதியில்...