×

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரூ.7 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளுடன் நைஜீரிய இளைஞர் கைது

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரூ.7 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளுடன் நைஜீரிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து மெத்தாம்பிட்டமின் என்ற போதைப்பொருளை கடத்தி வந்த போது சிக்கினார்.

The post சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரூ.7 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளுடன் நைஜீரிய இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Central railway station ,Chennai ,
× RELATED அரசு பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்!