×

வேங்கைவயல் விவகாரம்: விசாரணைக்கு காவலர் ஆஜர்

புதுக்கோட்டை: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு காவலர் ஆஜரானார். புதுக்கோட்டை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக காவலர் முரளிராஜா ஆஜராகியுள்ளார்.

 

The post வேங்கைவயல் விவகாரம்: விசாரணைக்கு காவலர் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Venkaiyal ,Muraliraja ,CBCID ,Vengaiyal ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை சமத்துவபுரத்தில் பள்ளி பூட்டை உடைத்து பொருட்கள் சூறை