×

காவிரி விவகாரம் : இன்று டெல்லி செல்கிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா..!

பெங்களூரு : காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் இன்று டெல்லி செல்கின்றனர். டெல்லியில் அனைத்து கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். மேலும், காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஆகியோரை சந்திக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post காவிரி விவகாரம் : இன்று டெல்லி செல்கிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா..! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister Siddaramaiah ,Delhi ,Bengaluru ,Deputy Chief Minister ,Sivakumar ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...