×

உதகை அருகே சின்ன குன்னூர் வனத்தில் உயிரிழந்த நிலையில் 2 புலிக் குட்டிகளின் உடல்கள் கண்டெடுப்பு

உதகை: உதகை அருகே சின்ன குன்னூர் வனத்தில் உயிரிழந்த நிலையில் 2 புலிக் குட்டிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செப் 17ல் பெண் புலிக் குட்டி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் தற்போது மீறலும் 2 புலிக் குட்டிகள் உயிரிழந்துள்ளது. 2 மாதங்களே ஆன நிலையில் 3 புலிக் குட்டிகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உதகை அருகே சின்ன குன்னூர் வனத்தில் உயிரிழந்த நிலையில் 2 புலிக் குட்டிகளின் உடல்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Chinna Coonoor forest ,Utkai ,Utagai ,
× RELATED உதகையில் தேசிய நாய்கள் கண்காட்சி!!