×

சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ஐ நோக்கி ஆதித்யா எல்1 விண்கலம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது: இஸ்ரோ!

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ஐ நோக்கி ஆதித்யா எல்1 விண்கலம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்1 விண்கலம் 110 நாட்களில் எல்1 புள்ளியின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்1 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை 5-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகாலை 2 மணிக்கு ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து பிரிந்து எல்1 புள்ளியை நோக்கி பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ஐ நோக்கி ஆதித்யா எல்1 விண்கலம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது: இஸ்ரோ! appeared first on Dinakaran.

Tags : Sun's Lagrangian point ,ISRO ,Sriharikota ,Sun's Legrangian point ,
× RELATED குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி...