×

சென்னையில் தியாகராயநகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை!

சென்னை: சென்னையில் தியாகராயநகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வடபழனி, நந்தனம், ஆலந்தூர், அசோக் நகர். ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

 

The post சென்னையில் தியாகராயநகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை! appeared first on Dinakaran.

Tags : Thyagarayanagar ,Chennai ,West Mambalam ,Godambakkam ,West Mampalam ,Vadapalani ,Nandanam ,Alandur ,Godambakakkam ,Dinakaran ,
× RELATED காரைக்குடி மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!!