×

மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு நாளை முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும்!

சென்னை: மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு நாளை முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிப்பு, மீண்டும் விண்ணப்ப பதிவு உள்ளிட்டவை குறித்து உதவி மையத்தை அணுகி தீர்வு காணலாம். ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் வங்கி கணக்குக்கு தொகை வராமல் இருப்பது உள்ளிட்ட சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என்று கூறப்படுகிறது.

 

The post மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோருக்கு நாளை முதல் உதவி மையம் செயல்பட தொடங்கும்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Help ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...