×

தெலுங்கானா மாநிலத்தில் அதிரடியக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது காங்கிரஸ்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிரடியக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, ரூ.500-க்கு சிலிண்டர், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை, வீடுகட்ட ரூ.5 லட்சம் தரப்படும், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

The post தெலுங்கானா மாநிலத்தில் அதிரடியக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Congress ,Telangana ,Hyderabad ,Congress Party Action Committee ,
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...