×

அவதூறு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு


விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விளாத்திகுளம் திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர்  செல்லப்பாண்டியன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கப்பதிவு செய்தனர்.

The post அவதூறு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Chelapandian ,Vlathikulam ,Chief Minister ,DMK… ,Chellappandian ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...