×

வருவாய் சரியாக நாட்டுக்கு வருவதை ஆடிட்டர்கள் உறுதி செய்ய வேண்டும் : நிர்மலா சீதாராமன்

சென்னை : தணிக்கைத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் தணிக்கையாளர் சங்கத்தின் 90வது ஆண்டு கூட்டத்தில் பேசிய அவர்,”தணிக்கையாளர்கள் தங்கள் பணியை திறமையாக
செய்ய வேண்டும்; அனைத்து மாநிலங்களுக்கும் தேவையானவற்றை வழங்கி வருகிறோம்.நாட்டுக்கு வர வேண்டிய வருவாய் வேறு எங்கும் போய்விடக்கூடாது. வருவாய் சரியாக நாட்டுக்கு வருவதை தணிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post வருவாய் சரியாக நாட்டுக்கு வருவதை ஆடிட்டர்கள் உறுதி செய்ய வேண்டும் : நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Chennai ,Union Finance Minister ,Elise Sitharaman ,
× RELATED மும்பை ரயிலில் பயணிகளுடன் செல்பி எடுத்த நிர்மலா சீதாராமன்..!!