×

73வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து

டெல்லி : 73வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில், எளிய பின்னணியில் இருந்து தலைமைத்துவத்தின் உயர்ந்த நிலைக்கான உங்கள் பயணம் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்றார்.

The post 73வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Chief Minister O.M. ,Baneer ,Delhi ,Chief Minister ,O.M. Bannir ,PM Narendra Modi ,O.M. Baneer ,
× RELATED இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில்...