×

“I.N.D.I.A கூட்டணியுடன் ஒருங்கிணைந்து, குரல் எழுப்புவோம்” : திமுக தீர்மானம் நிறைவேற்றம்!!

சென்னை : “நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்க கோரி, நாடாளுமன்றத்தில் I.N.D.I.A கூட்டணியோடு இணைந்து திமுக தொடர்ந்து குரல் எழுப்பும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. “நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33% பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்” என்றும் “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முடக்கி வைக்கப்பட்டது குறித்தும், விஸ்வகர்மா யோஜானா திட்டத்தை எதிர்த்தும் நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும் எனவும் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post “I.N.D.I.A கூட்டணியுடன் ஒருங்கிணைந்து, குரல் எழுப்புவோம்” : திமுக தீர்மானம் நிறைவேற்றம்!! appeared first on Dinakaran.

Tags : I.N.D.I.A. alliance ,Chennai ,I.N.D.I.A alliance ,Parliament ,I.N.D.I.A. ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...