×

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி;

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். நியாயம் கிடைக்கும் என வந்த தன்னை சிலர் பயன்படுத்திக் கொண்டதாகவும், இவ்விவகாரத்தில் யாரிடமும் பணம் வாங்கவில்லை எனவும், தான் பெங்களூருவுக்கே மீண்டும் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி; appeared first on Dinakaran.

Tags : seiman ,vijayalakshmi ,chennai ,seeman ,Tamil ,Dinakaran ,
× RELATED பேஸ்புக் மூலம் கடல் கடந்து காதல்:...