×

ஓசூர் அருகே பாகலூரில் பஞ்சர் கடையில் ஏர் கம்பிரசர் வெடித்து 4 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பாகலூரில் பஞ்சர் கடையில் ஏர் கம்பிரசர் வெடித்து 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஏர் கம்பிரசர் பலத்த சத்தத்துடன் வெடித்ததில் உரிமையாளர் லதிப் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

The post ஓசூர் அருகே பாகலூரில் பஞ்சர் கடையில் ஏர் கம்பிரசர் வெடித்து 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : bagalore ,osur ,Krishnagiri ,Punchure ,Dinakaran ,
× RELATED ஒசூர் அடுத்த சூளகிரி நகர பகுதிகளில்...