×

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது இலங்கை அணி

ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி இறுதிப் பெட்டிக்குள் நுழைந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 42 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கொழும்புவில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோத உள்ளன.

The post பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது இலங்கை அணி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Sri Lanka ,Asiakkop ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...