×

கோவை – கேரளா எல்லையான பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

கோவை: நிபா வைரஸ் எதிரொலி: கோவை – கேரளா எல்லையான பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோவை – கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளிலும், கேரளாவிலிருந்து கோவைக்குள் வருவோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

 

The post கோவை – கேரளா எல்லையான பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Meenakshipuram ,Pollachi ,Coimbatore- ,Kerala ,Coimbatore ,Department of People's Welfare ,
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...