×

நிரம்பி வழியும் மணிமங்கலம் பெரிய ஏரி

ஸ்ரீ பெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் பகுதியில்1149 ஏக்கர் பரப்பளவில் ஈஷா பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த ஏரி மணிமங்கலம், கரசங்கால், வரதராஜபுரம், மலைபட்டு, சேத்துபட்டு தர்காஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் இந்த ஏரி நீரை சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கவும் திட்டமிடபட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையில் ஏரி நிரம்பி 3 கலங்கள் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. …

The post நிரம்பி வழியும் மணிமங்கலம் பெரிய ஏரி appeared first on Dinakaran.

Tags : Sri Muthur ,Kunthatur Union Manimangalam ,Isha ,Hourglass Great Lake ,Dinakaran ,
× RELATED ஈஷா நவீன எரிவாயு மயான கட்டுமான...